வெளிவந்து 9 வருடங்கள் ஆகும் மாபெரும் வெற்றியடைந்த மெட்ராஸ் படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Sep 26, 2023 07:00 AM GMT
Report

மெட்ராஸ்

தமிழ் சினிமா ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாத படங்களில் ஒன்று தான் மெட்ராஸ். எதார்த்தமான வாழ்வியலில் அரசியல் எப்படியெல்லாம் பாமரனின் வாழ்க்கையில் ஈடுபடுகிறது என்பதை எடுத்துக்காட்டினார் இயக்குனர் பா. ரஞ்சித்.

வெளிவந்து 9 வருடங்கள் ஆகும் மாபெரும் வெற்றியடைந்த மெட்ராஸ் படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Madras Movie Total Box Office Collection

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்த இப்படத்தில் கார்த்தி, கலையரசன், கேத்ரின் தெரேசா, ரித்விகா என பலரும் நடித்திருந்தனர். மேலும் சந்தோஷ் நாராயணனின் இசை இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

மகள் இறப்பிற்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் நடிகர் விஜய் ஆண்டனி

மகள் இறப்பிற்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் நடிகர் விஜய் ஆண்டனி

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்த இப்படம் இன்றுடன் வெளிவந்து 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் #9yearsofmadras என கொண்டாடி வருகிறார்கள்.

வசூல் 

இந்நிலையில், 9 ஆண்டுகளாகியும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ள மெட்ராஸ் திரைப்படம் உலகளவில் ரூ. 35 முதல் ரூ. 40 கோடி வரை வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது.

வெளிவந்து 9 வருடங்கள் ஆகும் மாபெரும் வெற்றியடைந்த மெட்ராஸ் படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Madras Movie Total Box Office Collection

இது கார்த்தியின் திரை வாழ்க்கையில் புதிய வசூல் சாதனையையும் 2014ஆம் ஆண்டு படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US