மதராசபட்டினம் படத்தில் நடிக்க ஏமி ஜாக்சன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.. என்னது இவ்வளவு தானா

salary al vijay amy jackson madrasapattinam
By Kathick Sep 22, 2021 08:10 AM GMT
Report

இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மதராசபட்டினம்.

இப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஏமி ஜாக்சன்.

17 வயதில் Miss Teen World எனும் பட்டத்தை வென்ற ஏமியை, இயக்குனர் விஜய் தான், மதராசபட்டினம் படத்தின் மூலமாக அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் நடிக்க நடிகை ஏமி ஜாக்சன், ரூ. 5 லட்சம் தான், சம்பளமாக வாங்கினாராம்.

இதனை, இயக்குனர் விஜய் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US