விஜய் டிவி சம்பளத்தில் பெரிய கெஸ்ட் ஹவுஸ் கட்டிய மதுரை முத்து! வீடியோவுடன் இதோ
மதுரை முத்து
ஸ்டாண்டப் காமெடியனாக கடந்த பல வருடங்களாக சின்னத்திரையில் கலக்கிவருபவர் மதுரை முத்து. அவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி, கலகம்போவது யாரு, ராஜு வூட்ல பார்ட்டி உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் தனது ட்ரேட்மார்க் காமெடியை வைத்து ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார்.
மதுரை முத்து மேலும் மற்ற பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார். அதன் மூலமாகவும் தற்போது அவருக்கு வருமானம் கிடைத்து வருகிறது.

கெஸ்ட் ஹவுஸ்
இந்நிலையில் தற்போது மதுரை முத்து மிக அதிக பணம் செலவு செய்து கெஸ்ட் ஹவுஸ் ஒன்றை கட்டி இருக்கிறார். அதன் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அதன் ஹோம் டூர் வீடியோவை மதுரை முத்து வெளியிட்டு இருக்கிறார்.
வீடியோவை நீங்களே பாருங்க..
பொது இடத்தில் இப்படி ஒரு உடையா.. துபாயில் எல்லைமீறி கவர்ச்சி காட்டிய யாஷிகா ஆனந்த்