விக்ரம் படத்தில் நடித்திருக்கும் மதுரை முத்து! போட்டோவுடன் இதோ

By Parthiban.A Aug 25, 2022 03:30 PM GMT
Report

விஜய் டிவி மதுரை முத்து தற்போது சியான் விக்ரம் உடன் கோப்ரா படத்தில் நடித்து இருக்கிறார்.

மதுரை முத்து

விஜய் டிவியில் தற்போது ட்ரெண்டிங் காமெடியன் என்றால் அது மதுர முத்து தான். குக் வித் கோமாளி தொடங்கி தற்போது ராஜு வூட்ல பார்ட்டி வரை பல ஷோக்களில் அவர் கலந்துகொண்டு வருகிறார். சமீபத்தில் நிறைவடைந்த கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியிலும் அவர் நடுவராக இருந்தார். இருப்பினுமஅவ்வப்போது அவரும் மேடையில் அவரது காமெடிகளை சொல்லி வந்தார்.

விக்ரம் படத்தில் நடித்திருக்கும் மதுரை முத்து! போட்டோவுடன் இதோ | Madurai Muthu In Vikram S Cobra

கோப்ரா படத்தில் முத்து

இந்நிலையில் தற்போது மதுரை முத்து சியான் விக்ரமின் கோப்ரா படத்தில் நடித்து இருக்கிறார். தற்போது வெளியாகி இருக்கும் படத்தின் ட்ரைலரில் அவரும் இடம்பெற்று இருக்கிறார்.

இதோ 

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US