பிரமாண்ட கார் வாங்கிய விஜய் டிவி புகழ் மதுரை முத்து- அவரே வெளியிட்ட கலக்கல் புகைப்படம்
மதுரை முத்து இவரை நல்ல காமெடியனாக நமக்கு தெரியும். சன் ஆரம்பித்து விஜய், ஜெயா என பல தொலைக்காட்சிகளில் பணிபுரிந்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சி
இந்த தொலைக்காட்சியில் வந்த பிறகு பல நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்த மதுரைமுத்து சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார். இப்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக கலக்கி வருகிறார்.
இதற்கு முன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக அவர் இருந்து செய்த அட்டகாசங்கள் எல்லாம் நமக்கு தெரிந்தது தான்.
புதிய கார்
விஜய் டிவி பிரபலங்கள் தொடர்ந்து கார் வாங்கி வருகிறார்கள். மணிமேகலை. சரத், ஷிவாங்கி, மகேஷ், தாடி பாலாஜி என பலரும் கார் வாங்கி வந்தார்கள். தற்போது இவர்களது லிஸ்டில் புதிதாக இடம்பெற்றுள்ளார் மதுரை முத்து.
தான் வாங்கிய புதிய காரின் மேல் நின்று புகைப்படம் எடுத்து அதனை வெளியிட்டுள்ளார்.
என் மகன் கண்டிப்பா இந்த நிகழ்ச்சியை பார்ப்பார், விஜய்யின் தாய் எமோஷ்னல்