மதுரை முத்து vs அதிதி ஷங்கர்.. இறுதியில் ஜெயித்தது யார் பாருங்க
அதிதி ஷங்கரிடம் தோல்வியை ஒப்புக்கொண்டாரா மதுரை முத்து?
அதிதி ஷங்கர்
நடிகை அதிதி ஷங்கர் விருமன் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்த்துவிட்டார். ஆனால் அவர் மேடையில் சொல்லும் சில ஜோக்குகள் தான் அவரை தற்போது ட்ரோல் மெட்டீரியல் ஆக்கி இருக்கிறது.
தற்போது சமூக வலைத்தளங்களில் அதிதி பற்றிய மீம்கள் தான் அதிகம் வந்துகொண்டிருக்கிறது.

அதிதி vs மதுரை முத்து
வழக்கமாக விஜய் டிவி ஷோக்களில் மதுரை முத்து தான் அப்படி பேசி காமெடி செய்துகொண்டிருப்பார். தற்போது அவருக்கே போட்டியாக வந்திருக்கிறார் அதிதி ஷங்கர்.
தற்போது அவர்கள் இருவரையும் வைத்து ஒரு வீடியோ மீம் வைரல் ஆகி வருகிறது. அதில் இறுதியில் மதுரை முத்து தான் தோற்று ஓடுவது போல காட்டப்பட்டு இருக்கிறது.
அந்த வீடியோவை மதுரை முத்துவே இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார்.
சென்னையில் முக்கிய இடத்தில் புதிய வீடு வாங்கியுள்ள நடிகர் விஜய்- விலை மட்டும் இத்தனை கோடியா?
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
சூடுபிடிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக-வின் சூப்பர் பிளான்! பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின் IBC Tamilnadu