விடாமுயற்சி படத்தின் கதை இதுதானா.. இயக்குநர் மகிழ் திருமேனி கூறிய தகவல்
விடாமுயற்சி
அஜித் - மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் முதல் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் வருகிற ஜனவரி 23ஆம் தேதி வெளிவரும் என கூறப்படுகிறது.
படத்தின் கதை
இந்த நிலையில், சமீபத்திய பேட்டியில், விடாமுயற்சியின் கதை குறித்து சொல்ல முடியுமா என இயக்குநர் மகிழ் திருமேனியிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த மகிழ் திருமேனி "ஒரு மனிதனோட சோர்வடையாத முயற்சிதான் இப்படம். அஜித்தின் கேரக்டருக்கு இந்த படத்தில் சில லேயர்ஸ் இருக்கு. படத்தின் மையக் கதையுடன் உறவுகள் சம்பந்தப்பட்ட ஒரு விஷயமும் இருக்கு. எல்லாத்தையுமே ஒருசேர காப்பாத்தறதுக்கு ஒரு மனிதன் நடத்தக்கூடிய பிரயத்தனம்தான் இந்த கதை" என அவர் கூறியுள்ளார்.

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
