Box office: மகுடம் திரைப்படம் உலகளவில் 2 நாட்களில் செய்துள்ள வசூல்..

By Karthick Raja Aug 16, 2026 07:00 AM GMT
Report

விஷால் இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள மகுடம் திரைப்படத்தின் 2 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

செந்திலை அவமானப்படுத்தும் பாண்டியன்.. மனமுடைந்து பேசிய மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ப்ரோமோ

செந்திலை அவமானப்படுத்தும் பாண்டியன்.. மனமுடைந்து பேசிய மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ப்ரோமோ

மகுடம்

தமிழ் சினிமாவில் இதுநாள்வரை ஹீரோவாக பட்டையை கிளப்பி வந்த விஷால், முதல்முறையாக இயக்குநராக களமிறங்கியுள்ள திரைப்படம் மகுடம். இப்படத்தில் அவருடன் இணைந்து அஞ்சலி, துஷாரா விஜயன் நடித்துள்ளனர். சூப்பர் குட் பிலிம்ஸ் மற்றும் விஷால் பிலிம் ஃபாக்டரி தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Box office: மகுடம் திரைப்படம் உலகளவில் 2 நாட்களில் செய்துள்ள வசூல்.. | Magudam Movie 2 Days Box Office

ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படம் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் கடுமையான விமர்சனங்களை இப்படம் எதிர்கொண்டது.

பாக்ஸ் ஆபிஸ் வசூல்

ரீதியாகவும் மகுடம் திரைப்படம் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்நிலையில், 2 நாட்களில் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Box office: மகுடம் திரைப்படம் உலகளவில் 2 நாட்களில் செய்துள்ள வசூல்.. | Magudam Movie 2 Days Box Office

அதன்படி, 2 நாட்களில் உலகளவில் ரூ. 1.5 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இது விஷாலின் திரைப்படத்திற்கு கிடைத்துள்ள மிகக்குறைவான வசூலாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US