மகுடம் திரைப்படத்தின் படு மோசமான வசூல்.. பாக்ஸ் ஆபிஸில் இப்படியொரு நிலையா!!

By Karthick Raja Aug 18, 2026 05:00 AM GMT
Report

விஷால் இயக்கி நடித்த மகுடம் திரைப்படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் படுமோசமான வரவேற்பு கிடைத்துள்ளது.

4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

மகுடம்

இயக்குநர்கள் ஹீரோவாக நடிப்பதும், ஹீரோக்கள் இயக்குநராவதும் சமீபகாலமாக நாம் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில், முன்னணி ஹீரோவான விஷால் மகுடம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக களமிறங்கியுள்ளார்.

மகுடம் திரைப்படத்தின் படு மோசமான வசூல்.. பாக்ஸ் ஆபிஸில் இப்படியொரு நிலையா!! | Magudam Movie Disaster At Box Office

சூப்பர் குட் பிலிம்ஸ் உடன் இணைந்து விஷால் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மகுடம் திரைப்படத்தின் படு மோசமான வசூல்.. பாக்ஸ் ஆபிஸில் இப்படியொரு நிலையா!! | Magudam Movie Disaster At Box Office

ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது. சிலர் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தனர். விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸில் பின்னடைவை மகுடம் சந்தித்துள்ளது.

வசூல் விவரம்

கடந்த வாரம் 14-ஆம் தேதி வெளியான மகுடம் திரைப்படம் இதுவரை 4 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்நிலையில், இந்த 4 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 2.1 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இது விஷாலின் career-இல் மிக மோசமான வசூலாகும். மேலும், விஷாலின் திரை வாழ்க்கையில் இவ்வளவு பெரிய டிசாஸ்டர் வசூல் வந்தது இதுவே முதல் முறையாகும் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மகுடம் திரைப்படத்தின் படு மோசமான வசூல்.. பாக்ஸ் ஆபிஸில் இப்படியொரு நிலையா!! | Magudam Movie Disaster At Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US