தனது மனைவி பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் பரிசு கொடுத்த ரவீந்தர்- புகைப்படத்துடன் இதோ
ரவீந்தர்-மகாலட்சுமி
ரசிகர்களால் யோசிக்கப்படாத ஒரு ஜோடியாக நிஜ வாழ்க்கையில் இணைந்தவர்கள் தான் மகாலட்சுமி-ரவீந்தர். காதலுக்கு கண் இல்லை என்பது இவர்களது திருமணத்தின் மூலம் உறுதியாகியுள்ளது.
ஆரம்பத்தில் இவர்களை பற்றி ரசிகர்கள் விமர்சனம் செய்துவந்தாலும் இப்போது அவர்களுக்கு ஆதரவு தான் தெரிவித்து வருகிறார்கள்.
அவ்வப்போது இருவரும் ஒன்றாக இணைந்து எடுக்கும் புகைப்படங்களை பதிவிட்ட வண்ணம் இருப்பார்.

மனைவியின் பிறந்தநாள்
சீரியல் நடிகை மகாலட்சுமிக்கு பிறந்தநாள், அவரின் பிறந்தநாளை மிகவும் சிம்பிளாக கொண்டாடியுள்ளார் ரவீந்தர். நடுஇரவு கேக் வெட்டி பிறந்தநாள் பரிசாக மல்லிகை பூவை பரிசாக கொடுத்துள்ளார்.
அந்த பரிசு தனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒரு விஷயம் என மகாலட்சுமி தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
44 வயதில் பிரபல சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் புகைப்படம்