நடிகை மகாலக்ஷ்மியின் கணவருக்கு மோசமான உடல்நிலை.. ஐசியூவில் இருந்தாரா
சீரியல் நடிகை மகாலக்ஷ்மி பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
அவர்கள் திருமண புகைப்படங்கள் இந்திய அளவில் வைரல் ஆனது. பணத்திற்காக தான் மஹாலக்ஷ்மி திருமணம் செய்துகொண்டார் என விமர்சிக்கப்பட்டது. ஆனால் அதை எல்லாம் அவர்கள் கண்டுகொள்ளமல் ஜோடியாக போட்டோக்கள் வெளியிட்டு பதிலடி கொடுத்து வந்தனர்.

மோசமான உடல்நிலை
ரவீந்தர் மோசடி வழக்கில் கைதாகி சிறை சென்று தற்போது ஜாமீனில் வெளியில் வந்திருக்கிறார். இந்நிலையில் அவருக்கு உடல்நிலை திடீரென சமீபத்தில் மோசம் அடைந்ததாம்.
மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் ரவீந்தர் ஐசியுவில் ஒரு வாரம் இருந்தாராம். தற்போது பிக் பாஸ் ரிவியூ செய்ய வந்த அவர் மூச்சு விட முடியாமல், ஆக்சிஜன் மாஸ்க் அணிந்துகொண்டு தான் வீடியோவில் பேசி இருக்கிறார். அது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri
இந்தியா முழுவதும் ஆளுநர் மாளிகைகளின் பெயர் மாற்றம் - ஆர்.என்.ரவியின் கோரிக்கையை ஏற்ற அரசு IBC Tamilnadu