நடு இரவில் சர்ப்ரைஸ்.. நடிகை மஹாலக்ஷ்மி கணவர் பற்றி போட்ட பதிவு! என்ன செய்திருக்கிறார் பாருங்க
சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்தபோது அந்த போட்டோ இந்திய அளவில் வைரல் ஆனது. பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும் அதற்கு அவர்கள் பதிலடி கொடுத்தனர்.
மேலும் ரவீந்தர் மோசடி வழக்கில் சிக்கி சில மாதங்கள் சிறையில் இருந்த நிலையில், அவரை மஹாலக்ஷ்மி விவாகரத்து செய்ய போகிறார் என்றும் செய்திகள் பரவியது. ஆனால் அது வதந்தி என அவர்கள் விளக்கம் கொடுத்தனர்.
பிறந்தநாள் சர்ப்ரைஸ்
மஹாலக்ஷ்மியின் பிறந்தநாளுக்கு நள்ளிரவில் ரவீந்தர் கொடுத்த சர்ப்ரைஸ் பற்றி ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
நள்ளிரவில் கேக் சர்ப்ரைஸ் கொடுத்த நிலையில், அதன் பின் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்களுக்கு உணவு கொடுத்து இருக்கிறார்.
மேலும் பிறந்தநாளில் உடல் உறுப்பு தானம் செய்து இருக்கிறார்.




ரயில் விபத்தில் 3 மாணவர்கள் பலி; உண்மை காரணம் என்ன? கேட் கீப்பர் அதிர்ச்சி வாக்குமூலம் IBC Tamilnadu

உலகின் பணக்கார குடும்பம் இதுதான்; மொத்தம் 15,000 உறுப்பினர்கள் - செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
