திருமணமாகி ஒரு மாசம் ஆச்சு.. மஹாலக்ஷ்மிக்கு புது பேர் வைத்த ரவீந்தர்

By Parthiban.A Oct 01, 2022 11:50 AM GMT
Report

திருமணம்

தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி ஆகியோர் திருமணம் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. பணத்திற்காக தான் மஹாலக்ஷ்மி திருமணம் செய்துகொண்டதாக ட்ரோல்களும் வந்தது.

அதற்கெல்லாம் அவர்கள் பேட்டி கொடுத்து பதிலடி கொடுத்தனர். அதற்கு பிறகு அவர்கள் சொந்த ஊர் குலதெய்வ கோவிலுக்கு சென்று தற்போது திரும்பி இருக்கிறார்கள்.

மேலும் அவர்கள் விஜய் டிவியின் ஸ்பெஷல் ஷோ ஒன்றிலும் இருவரும் ஜோடியாக கலந்துகொண்டிருக்கிறார்கள். அதன் ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகி இருக்கிறது.

திருமணமாகி ஒரு மாசம் ஆச்சு.. மஹாலக்ஷ்மிக்கு புது பேர் வைத்த ரவீந்தர் | Mahalakshmi Ravindar First Month Wedding

ஒரு மாத anniversary

இந்நிலையில் தற்போது திருமணம் ஆகி ஒரு மாதம் நிறைவடைந்து இருப்பதை ரவீந்தர் கொண்டாடி இருக்கிறார்.

"People smile at us for 100 reason.. My happiness have one Reason. its " U" LOVE YOU " MUYALU" என அவர் குறிப்பிட்டு ஜோடியாக போட்டோவையும் வெளியிட்டு இருக்கிறார்.

மஹாலக்ஷ்மிக்கு அவர் முயல் என பெயர் வைத்து இருப்பதையும் அந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார் அவர்.  

நானே வருவேன் பிரம்மாண்ட ஓப்பனிங் வசூல்! உலகம் முழுக்க எத்தனை கோடி பாருங்க 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US