கணவருடன் ரொமான்டிக்கான இடத்தில் சாப்பாடு சாப்பிட்ட சீரியல் நடிகை மகாலட்சுமி- இதோ புகைப்படம்
ரவீந்தர்-மகாலட்சுமி
இந்த செப்டம்பர் மாதம் தொடங்கியதும் 4 பிரபலங்களின் திருமணம் நடந்தது, அதில் ஒரே ஒரு பிரபலத்தின் கல்யாணம் மட்டும் ரசிகர்களிடம் பரபரப்பாக பேசப்பட்டது. லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி இருவரும் திருமணம் செய்தார்கள்.
இருவருக்குமே இது மறுமணம் தான், அவர்கள் சந்தோஷமாக இந்த கல்யாணத்தை செய்து கொண்டார்கள்.
ஆனால் சில மக்களால் தான் இது ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை, இப்போதும் அவர்களது திருமணம் குறித்து விமர்சனம் செய்கிறார்கள்.
மகாலட்சுமியின் லேட்டஸ்ட் போட்டோ
திருமணத்திற்கு பிறகு மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் ஒரே புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார்கள். அப்படி மகாலட்சுமி அண்மையில் தனது கணவருடன் இணைந்து இரவு உணவு மிகவும் ரொமான்டிக்கான இடத்தில் அமர்ந்து சாப்பிட்டுள்ளார்.
பலூன்கள், டெடிபியர் என அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் உள்ளது. இதோ பாருங்கள்,
நீயா நானா சூப்பர் அப்பாவின் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா?- அவரே சொன்ன வருத்தமான விஷயம்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
