மகாலக்ஷ்மி - ரவீந்தர் ஜோடிக்கு விவாகரத்தா? உண்மை இதுதான்
மகாலக்ஷ்மி - ரவீந்தர்
சீரியல் நடிகை மகாலக்ஷ்மி பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணத்திற்கு பின் பல சர்ச்சைகள் வந்தாலும், அவை அனைத்தையும் எதிர்கொண்டார்கள்.
திருமணத்திற்கு பின் இருவருமே தங்களுடைய சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்வார்கள்.
இந்நிலையில், சமீபத்தில் ஷாக்கிங் தகவல் ஒன்று வெளிவந்தது. மகாலக்ஷ்மி - ரவீந்தர் ஜோடி விவாகரத்து செய்துவிட்டார்கள் என தகவல் ஒன்று பரவி வந்தது.
விவாகரத்தா
இதை அறிந்த மகாலக்ஷ்மி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவு தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, நாங்கள் இருவரும் என்றென்றும் கணவன் மனைவி தான் என விளக்கம் கொடுத்து அழகாக சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதோ அந்த பதிவு..
விஷ்ணுகாந்த் வெளியிட்ட ஆடியோ.. சம்யுக்தாவிடம் தவறாக நடந்தேனா? ரவி தரப்பு விளக்கம்

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
