காவேரி கொடைக்கானல் வீட்டை வாங்கப்போவதாக கூறிய விஜய், கங்கா சொன்ன ஷாக்கிங் விஷயம்.. மகாநதி சீரியல் புரொமோ
மகாநதி சீரியல்
மகாநதி சீரியல், விஜய் டிவியில் இளைஞர்கள் மிகவும் ரசித்துப் பார்க்கும் ஒரு சீரியல்.
சீரியல் பெரியவர்களை தாண்டி இளைஞர்கள் சேர்ந்து நடிக்கும் ஒரு தொடராக உள்ளது. 4 அக்கா-தங்கைகள், 3 பேருக்கு திருமணம் நடந்துமுடிந்துவிட்டது.
அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள், அக்கா-தங்கைகளுக்குள் ஏற்படும் பொறாமை, சந்தேகம் போன்ற விஷயங்களை நோக்கி இப்போது கதை செல்கிறது.

கடைசி எபிசோடில், மிகவும் கோலாகலமாக விஜய்-காவேரியின் 5வது மாத நிகழ்வு நடந்தது. அப்போது காவேரியிடம், கங்கா-யமுனா வீட்டை கண்டிப்பாக விற்றே ஆக வேண்டும் என கூறுகிறார்கள்.

புரொமோ
இந்த வாரத்திற்கான எபிசோட் புரொமோவில், விஜய்-காவேரி விட்டில் குடும்பமாக சேர்ந்து அனைவரும் தீபாவளி கொண்டாடுகிறார்கள்.

பின் விஜய் காவேரி பெயரில் கொடைக்கானல் வீட்டை நாங்கள் வாங்கிக்கொள்கிறோம் என கூறுகிறார்.
இதைக்கேட்ட சாரதா, காவேரி வாங்குகிறாள் என்றால் எனக்கு சந்தோஷம் தான் என கூற, கங்கா காவேரி வாங்குவது எங்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்கிறார்.
அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ் Manithan