விஜய்க்கு தெரியவந்த பாட்டி, சித்தி செய்த வேலை, கோபத்தில் அவர் எடுத்த முடிவு...ரசிகர்கள் எதிர்ப்பார்த்த மகாநதி சீரியல் புரொமோ
மகாநதி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பில் பிரவீன் பென்னட் இயக்க ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் மகாநதி.
நிறைய யங் நடிகர்கள் நடிக்க ஒளிபரப்பாகும் இந்த சீரியல் தமிழக ரசிகர்களின் படு பேவரெட் தொடராக அமைந்து வருகிறது. அடிக்கடி சீரியலின் நேரம் மாற்றினாலும் தொடருக்கான ரசிகர்கள் மட்டும் குறையவே இல்லை.
இப்போது கதையில் விஜய்யின் பாட்டி, சித்தி, காவேரியை விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.
இதனால் காவேரி விலகி விலகி போக ஒரு கட்டத்தில் கோபமான விஜய் இனி நான் உன்னை தேடி வர மாட்டேன் என எங்கேயோ சென்று விடுகிறார்.
புரொமோ
இந்த நிலையில் மகாநதி சீரியலின் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த ஒரு புரொமோ வெளியாகியுள்ளது. அதில் சாரதா வீட்டிற்கு வந்த விஜய்க்கு அவரது பாட்டி மற்றும் சித்தி செய்த வேலை தெரிய வருகிறது.
இதனால் கோபமான விஜய் தனது வீட்டிற்கு சென்று பாட்டியை கேள்வி கேட்டு கோபப்படுகிறார். வீட்டில் இருந்த தனது சித்தப்பாவை வெளியே அனுப்புகிறார்.
இதோ புதிய புரொமோ,

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri
