நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ
மகாநதி
விஜய் டிவியில் இளைஞர்களை கவரும் வண்ணம் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் மகாநதி.
குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிக்க பிரவீன் பென்னட் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் இந்த தொடர் 4 அக்கா-தங்கைகளின் வாழ்க்கை கதையாக இந்த சீரியல் உள்ளது.
இப்போது கதையில் காவேரி-விஜய் எப்போது இணைவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு தான் ரசிகர்களிடம் அதிகம் உள்ளது.

புதிய படம்
இந்த சீரியலில் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்கும் சுவாமிநாதன் கன்னடத்தில் உருவான Kamarottu 2 என்ற படத்தில் நடித்துள்ளார்.
அப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. தற்போது சீரியலில் நடிக்கும் இன்னொரு நடிகர் நயன்தாரா படத்தில் நடித்துள்ள விஷயத்தை வெளியிட்டுள்ளார்.

குமரன் கதாபாத்திரத்தில் நடிக்கும் Kamurudin தனது முதல் படம் முதல் காட்சியே நயன்தாராவுடன் இணைந்து நடித்ததாக சந்தோஷமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
மெர்சல் பிரச்சனை: விஜய்- எடப்பாடி சந்திப்பு- இரவோடு இரவாக தீர்வு: அமைச்சர் சொன்ன தகவல் IBC Tamilnadu