முடிவுக்கு வந்த மகாநதி சீரியல்.. நடிகர்கள், நடிகைகளின் ஒரு நாள் சம்பள விவரம் இதோ

By Karthick Raja Jun 14, 2026 03:00 AM GMT
Report

மகாநதி 

சமீபகாலமாக பல்வேறு சீரியல்கள் முடிவுக்கு வருகின்றன. அதில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மகாநதி சீரியலும் முடிவுக்கு வரவுள்ளது. 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

முடிவுக்கு வந்த மகாநதி சீரியல்.. நடிகர்கள், நடிகைகளின் ஒரு நாள் சம்பள விவரம் இதோ | Mahanadhi Serial Actors Actress Salary Details

தந்தையை இழந்த நான்கு சகோதரிகளின் பயணம் தான் இந்த மகாநதி என்கிற கதைக்களத்தில் உருவான இந்த சீரியல்; 870 எபிசோட்கள் ஒளிபரப்பாகியுள்ளது. இந்த சீரியலில் வரும் ஜோடிகளுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

முடிவுக்கு வந்த மகாநதி சீரியல்.. நடிகர்கள், நடிகைகளின் ஒரு நாள் சம்பள விவரம் இதோ | Mahanadhi Serial Actors Actress Salary Details

அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் ரீச் பெற்ற மகாநதி சீரியல் திடீரென முடிவுக்கு வந்துள்ளது ஏமாற்றத்தை தந்துள்ளதாக பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் விரைவில் மகாநதி 2 வருமா என்றும் கேட்கின்றனர்.

ஒரு நாள் சம்பளம்

சரி, இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, மகாநதி சீரியலில் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.

முடிவுக்கு வந்த மகாநதி சீரியல்.. நடிகர்கள், நடிகைகளின் ஒரு நாள் சம்பள விவரம் இதோ | Mahanadhi Serial Actors Actress Salary Details

அஜித் உடன் அழகிய ஸ்டில்களை வெளியிட்ட ஷாலினி.. இணையத்தில் வைரல்

அஜித் உடன் அழகிய ஸ்டில்களை வெளியிட்ட ஷாலினி.. இணையத்தில் வைரல்

இந்த சீரியலில் ஹீரோவாக விஜய் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுவாமிநாதன் ஒரு நாளைக்கு ரூ. 15 ஆயிரம் சம்பளம் பெறுகிறார். அதேபோல் காவேரியாக நடிக்கும் நடிகை லட்சுமி பிரியா ஒரு நாளைக்கு ரூ. 10 ஆயிரம் சம்பளம் பெறுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

முடிவுக்கு வந்த மகாநதி சீரியல்.. நடிகர்கள், நடிகைகளின் ஒரு நாள் சம்பள விவரம் இதோ | Mahanadhi Serial Actors Actress Salary Details

மேலும், கங்காவாக நடிக்கும் தரணிக்கு ரூ. 6 ஆயிரமும், நர்மதாவாக நடிக்கும் குழந்தை நட்சத்திரம் காவியாவுக்கு ரூ. 2 ஆயிரமும், நிவின் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கும் ருத்ரன் பிரவீன் ரூ. 10 ஆயிரமும் சம்பளமாக பெறுகிறார்களாம்.

முடிவுக்கு வந்த மகாநதி சீரியல்.. நடிகர்கள், நடிகைகளின் ஒரு நாள் சம்பள விவரம் இதோ | Mahanadhi Serial Actors Actress Salary Details

பசுபதி ரோலில் நடிக்கும் ரமேஷுக்கு ஒரு நாளைக்கு ரூ. 6 ஆயிரமும், தாத்தாவாக நடிக்கும் சோமுவுக்கு ரூ. 8 ஆயிரமும், பாட்டியாக நடிக்கும் கல்யாணிக்கு ரூ. 4 ஆயிரமும் சம்பளமாக வழங்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US