படப்பிடிப்பு தளத்தில் செம அட்ராசிட்டி செய்துள்ள மகாநதி சீரியல் நடிகர்கள்... கலக்கல் வீடியோ இதோ
மகாநதி சீரியல்
பிரவீன் பென்னட், விஜய் தொலைக்காட்சியில் நிறைய ஹிட் தொடர்களை இயக்கியுள்ள பிரபலம்.
இவரது இயக்கத்தில் நிறைய இளம் நடிகர்களை வைத்து உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் மகாநதி.
கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் 400 எபிசோடுகளை தாண்டி ரசிகர்களின் பேராதரவோடு ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்போது கதையில் யமுனா, நிவின் கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை செய்துகொண்ட கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது.
அட்ராசிட்டி
இந்த நிலையில் மகாநதி தொடரில் அடுத்த கதைக்களமாக நவின்-யமுனா திருமண வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி கோமதியா இது, பல வருடங்களுக்கு முன் எப்படி உள்ளார் பாருங்க.. வைரலாகும் போட்டோ
தற்போது மகாநதி சீரியல் செட்டில் சகலைகள் ஒன்றாக இணைந்து சூர்யாவின் அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல என்ற பாடலை பாடி அசத்தியுள்ளனர்.
அந்த வீடியோ தான் இப்போது ரசிகர்களிடம் அதிகம் வலம் வருகிறது.