படு மாஸாக விஜய் வீட்டில் நடக்கும் காவேரியின் வளைபாப்பு... மகாநதி சீரியல் படப்பிடிப்பு தள வீடியோ இதோ
மகாநதி
மகாநதி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் இளசுகளால் அதிகம் கொண்டாடப்படும் ஒரு தொடர்.
குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிக்க பிரவீன் பென்னட் இயக்கத்தில் சில புதுமுகங்களுடனும், நாம் பார்த்து பழகிய சில நடிகர்களுடனும் இணைந்து இந்த தொடர் ஒளிபரப்பாக ஆரம்பித்தது.

4 அக்கா-தங்கைகளின் கதையை மையப்படுத்தி இந்த தொடர் ஆரம்பிக்கப்பட்டாலும் சீரியலில் ஹைலைட் ஜோடியாக உள்ளார்கள் காவேரி-விஜய்.
சமூக வலைதளங்களில் இருப்பவர்களுக்கு தெரியும் இவர்களுக்கு எவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள் என்று.
தற்போது கதையில் நீண்ட மாதங்களாக பிரிந்தவர்கள் இப்போது இணைய சீரியல் சூப்பராக ஒளிபரப்பாகி வருகிறது.

அடுத்த கதை
கடைசியாக பெரிய பிரச்சனையோடு கங்கா-குமரன் வளைகாப்பு நடந்து முடிந்தது. இப்போது அடுத்து கதையில் காவேரியின் வளைகாப்பு நிகழ்வு வர இருப்பதாக தெரிகிறது.
படப்பிடிப்பு தளத்தில் விஜய் வீட்டில் காவேரியின் வளைகாப்பு நடக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இதோ பாருங்கள்,