விஜய் டிவியின் மகாநதி சீரியலில் அடுத்து நடக்கப்போவது என்ன?... படப்பிடிப்பு தள போட்டோ
மகாநதி
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக மகாநதி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த ஜனவரி 23, 2023ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியலை குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிக்க பிரவீன் பென்னட் இயக்கி வருகிறார்.
விஜய்-காவேரி ஜோடி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் இந்த சீரியல் 700 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

கதைக்களம்
இப்போது மகாநதி சீரியல் ரசிகர்களிடம் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.
காரணம் இந்த சீரியலில் குமரன் கதாபாத்திரத்தில் நடித்துவந்த கம்ருதீன் பிக்பாஸ் 9 நிகழ்ச்சி செல்ல அவர் செய்த காரியத்தால் Red Card வாங்கி வெளியேறினார்.

இதனால் அவரை சீரியலில் நடிக்க விடுவார்களா அல்லது வெளியேற்றிவிடுவார்களா என நிறைய விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் உள்ளது.
இந்த நிலையில் மகாநதி சீரியலின் படப்பிடிப்பு தள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அது காவேரி வளைகாப்பு நிகழ்ச்சி படப்பிடிப்பு தள போட்டோ என தெரிகிறது.
விஜய், அவரது தாத்தா மற்றும் சித்தப்பா இருக்கும் போட்டோ இதோ,

தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri