மகாநதி சீரியல் நாயகன் சுவாமிநாதன் பிறந்தநாள்... படப்பிடிப்பு தளத்தில் நடந்த கொண்டாட்டம், வீடியோ இதோ
மகாநதி சீரியல்
விஜய் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களை தாண்டி இப்போது சீரியல் மூலமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்கள்.
இதில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, பாக்கியலட்சுமி, மகாநதி, ஆஹா கல்யாணம் என பல தொடர்கள் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுகிறது.
எந்த ஒரு விருது விழா நிகழ்ச்சியாக இருந்தாலும் விஜய் டிவி தொடர்களின் பிரபலங்களுக்கு விருது கிடைத்துவிடுகிறது.
பிறந்தநாள்
அப்படி அண்மையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபல ஜோடி தான் மகாநதி சீரியல் புகழ் சுவாமிநாதன் மற்றும் லட்சுமி ப்ரியா. இவர்கள் இருவரும் தான் இப்போது ரசிகர்கள் கொண்டாடும் ஹிட் ஜோடியாக உள்ளனர்.
இந்த நிலையில் மகாநதி சீரியல் மூலம் ரசிகைகள் வட்டாரத்தை அதிகம் பெற்றுள்ள சுவாமிநாதன் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு தளத்தில் சுவாமிநாதன் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ இதோ,

சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்... முதல் முறையாக கொடூரமான புதிய தண்டனைக்கு ஒப்புக்கொண்ட நாடு News Lankasri

உலகின் பணக்கார குடும்பம் இதுதான்; மொத்தம் 15,000 உறுப்பினர்கள் - செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

ரயில் விபத்தில் 3 மாணவர்கள் பலி; உண்மை காரணம் என்ன? கேட் கீப்பர் அதிர்ச்சி வாக்குமூலம் IBC Tamilnadu
