மகாராஜா திரைப்படத்தின் வசூல் விவரம்.. இதுவரை எவ்வளவு தெரியுமா

By Kathick Jun 30, 2024 05:15 AM GMT
Report

மகாராஜா

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி - இயக்குனர் நித்திலன் கூட்டணியில் உருவாகி கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் மகாராஜா.

நித்திலன் இயக்கத்தில் இதற்கு முன் குரங்கு பொம்மை திரைப்படம் 2017ஆம் ஆண்டு வெளிவந்தது. விமர்சன ரீதியாக இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார்.

மகாராஜா திரைப்படத்தின் வசூல் விவரம்.. இதுவரை எவ்வளவு தெரியுமா | Maharaja Box Office Collection

கல்கி 2898 AD படத்தின் மூன்று நாட்கள் வசூல்.. எவ்வளவு தெரியுமா, இதோ

கல்கி 2898 AD படத்தின் மூன்று நாட்கள் வசூல்.. எவ்வளவு தெரியுமா, இதோ

இதை தொடர்ந்து தற்போது இயக்கியுள்ள மகாராஜா திரைப்படமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், சிங்கம் புலி, நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

வசூல் 

இந்த நிலையில், இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 95 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. கண்டிப்பாக இப்படம் விரைவில் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஜா திரைப்படத்தின் வசூல் விவரம்.. இதுவரை எவ்வளவு தெரியுமா | Maharaja Box Office Collection

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US