மகாராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனருக்கு கிடைத்த காஸ்ட்லி பரிசு.. என்ன தெரியுமா
மகாராஜா
குரங்கு பொம்மை படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் நித்திலன் சாமிநாதன். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து அடுத்து விஜய் சேதுபதியின் 50 - வது படமான 'மகாராஜா' என்ற படத்தை இயக்குனார்.
செளந்தர்யாவின் குரலை கிண்டல் செய்த சீரியல் நடிகை.. பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவுடன் ஏற்பட்ட பிரச்சனை
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனையும் படைத்தது.

விஜய் சேதுபதியின் கெரியர் பெஸ்ட் படமாக மாறியுள்ள மகாராஜா படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. அதுமட்டுமில்லாமல், மகாராஜா படத்தின் வெற்றியைத்தொடர்ந்து ஓ.டி.டி தளமான நெட்பிளிக்ஸ்சிலும் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
காஸ்ட்லி பரிசு
ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து இயக்குனர் நித்திலன் சாமிநாதனுக்கு சொகுசு கார் ஒன்றை படக்குழு பரிசளித்திருக்கிறது.
இது குறித்த புகைப்படத்தை நித்திலன் சாமிநாதன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.
Thank u so much @Sudhans2017 and @Jagadishbliss for this wonderful gift Thank you one an all who all made this possible @VijaySethuOffl @PassionStudios_ @TheRoute #Maharaja #Maharaja_100_days pic.twitter.com/usanP3qFvi
— Nithilan Saminathan (@Dir_Nithilan) October 6, 2024
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri