இரண்டு நாட்களில் வசூலை வாரிக்குவித்த மகாராஜா.. கெத்து காட்டும் விஜய் சேதுபதி
மகாராஜா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் கடந்த 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் மகாராஜா. இது விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாகும்.
இப்படத்தை பிரபல இயக்குனர் நித்திலன் இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் ஏற்கனவே குரங்கு பொம்மை எனும் திரைப்படம் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சூப்பர் வரவேற்பை பெற்றுள்ளது.
வசூல்
இந்த நிலையில், இரண்டு நாட்களில் உலகளவில் மகாராஜா திரைப்படம் ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்துள்ள இப்படம் மாபெரும் வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு வெடிக்காத மோட்டார் குண்டுகள்: பொலிஸார் விசாரணை தீவிரம் News Lankasri
டி20 உலகக் கோப்பையை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும்: முன்னாள் வீரர் கருத்தால் பரபரப்பு News Lankasri
இந்தியாவின் மீதான வரி 50% இருந்து 25% ஆக குறைக்கப்படலாம்: அமெரிக்க நிதித்துறை அமைச்சர் தகவல் News Lankasri