கையில் ஆஸ்கார் விருதுடன் மகாராஜா இயக்குனர்.. வீட்டுக்கே அழைத்த ஹாலிவுட் பிரபலம்
விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படம் தமிழில் மிகப்பெரிய ஹிட் ஆனது. அது மட்டுமின்றி சீனாவிலும் ரிலீஸ் ஆகி பெரிய அளவில் வசூலை குவித்தது.
இந்த படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனுக்கு பெரிய அளவில் பாராட்டுகளும் கிடைத்தது.
ஹாலிவுட் பிரபலம்
ஆஸ்கார் விருது வென்ற படமான Birdman படத்தின் ஸ்கிறீன் ரைட்டர் Alexander Dinelaris தற்போது இயக்குனர் நித்திலனை அழைத்து பாராட்டி இருக்கிறார்.
"எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்காது. வீட்டுக்கே அழைத்து அன்பு காட்டியதற்கு நன்றி" என நித்திலன் அவருடன் நடந்த சந்திப்பு பற்றி நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருக்கிறார்.
A moment to cherish in NewYork #Birdman is one of my all-time favorite films. It’s not every day that you get to dine and spend time with an Oscar-winning screenwriter.
— Nithilan Saminathan (@Dir_Nithilan) May 31, 2025
Thank you, #AlexanderDinelaris for inviting me to your home and showing me such kindness. I am truly… pic.twitter.com/4jzgPjqk24

ரூ.3000 கோடி மதிப்பில் பீரங்கி குண்டுகள் ஏற்றுமதி - அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ரா பெரும் முயற்சி News Lankasri
