100 கோடி வசூல்.. திரையரங்கில் இருந்து OTTக்கு வரும் மகாராஜா.. எப்போது ரிலீஸ் தெரியுமா

By Kathick Jul 08, 2024 09:30 AM GMT
Report

மகாராஜா

மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு ஹீரோவாக மாபெரும் ப்ளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்தது மகாராஜா. இதன்மூலம் மாஸ் கம் பேக் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி என ரசிகர்களால் கூறப்படுகிறது.

100 கோடி வசூல்.. திரையரங்கில் இருந்து OTTக்கு வரும் மகாராஜா.. எப்போது ரிலீஸ் தெரியுமா | Maharaja Releasing In Netflix Ott

நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பாலிவுட் இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப் நடித்திருந்தார். இருவருக்கும் இடையிலான காட்சிகள் மிரட்டலான முறையில் இருந்தது.

100 கோடி வசூல்.. திரையரங்கில் இருந்து OTTக்கு வரும் மகாராஜா.. எப்போது ரிலீஸ் தெரியுமா | Maharaja Releasing In Netflix Ott

மேலும் நட்டி நட்ராஜ், அபிராமி, மம்தா மோகன்தாஸ், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம் புலி, முனீஸ்காந்த், அருள்தாஸ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். பாக்ஸ் ஆபிஸில் படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சமீபத்தில் அறிவித்தனர்.

விஜே சித்து Vlogs Net Worth.. முழு விவரம் இதோ

விஜே சித்து Vlogs Net Worth.. முழு விவரம் இதோ

OTT ரிலீஸ்

இந்த நிலையில், திரையரங்கில் மாபெரும் வெற்றியை ருசித்த மகாராஜா திரைப்படம் வருகிற ஜூலை 12ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது. இதனை ட்ரைலருடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US