முதல்முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் மஹத், புகைப்படம் உள்ளே..

actor Mankatha Mahath Jilla Bigg Boss season 2
By Jeeva Dec 13, 2021 12:50 PM GMT
Report

மங்காத்தா, ஜில்லா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான நடிகராக திகழ்ந்து வருபவர் தான் மஹத்.

அதன்பின் பிக்பாஸ் சீசன் 2-வில் கலந்து கொண்ட மஹத் அந்நிகழ்ச்சியின் மூலம் பெரியளவில் பிரபலமாகினார்.

மேலும் தற்போது வரை அவர் ஹீரோவாக நடித்துள்ள கெட்டவனு பேர் எடுத்த நல்லவன் டா என்ற திரைப்படம் வெளியாகாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 2020-ல் இவருக்கும் மிஸ்ரா என்பவருக்கும் திருமணம் நடந்தது, அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்துள்ளார்.

இதனிடையே தற்போது முதன்முறையாக அவரின் மகன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மஹத். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US