லியோ விஜய் இன்ட்ரோ சீன் பார்த்த பிரபல நடிகர்.. எப்படி இருக்கு தெரியுமா
விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் தற்போது மீண்டும் கூட்டணி சேர்ந்து இருக்கும் படம் லியோ. காஷ்மீர், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லியோ படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்திருக்கிறது.
விஜய்யின் ரோல் எப்படி இருக்க போகிறது என ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

விஜய் இன்ட்ரோ சீன்..
லியோ படத்தின் எடிட்டிங் பணிகள் நடக்கும் இடத்திற்கு நடிகர் மகேந்திரன் சென்ற போது, விஜய் இன்ட்ரோ காட்சியை பார்க்க விருப்பமா என லோகேஷ் கேட்டிருக்கிறார்.
"வேண்டாம், என் வாய் சும்மா இருக்காது, யாரிடமாவது கூறி விடுவேன்" என மகேந்திரன் கூறி இருக்கிறார். ஆனாலும் லோகேஷ் 5 நிமிட intro காட்சியை அவருக்கு காட்டி இருக்கிறார். அதை பற்றி நீ யாரிடமும் சொல்ல கூடாது, அது தான் உனக்கு தண்டனை என லோகேஷ் சொல்லி அனுப்பி இருக்கிறார்.
#LEO Thalapathy opening scene will be Vera level ?? - Master Mahendran #LeoPosterFeast @actorvijaypic.twitter.com/uzBgvBG8f0
— Actor Vijay FC (@ActorVijayFC) September 22, 2023
தவெகவில் இணையவுள்ளதாக தகவல் - முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதிக்கு அதிமுகவில் அதிரடி நடவடிக்கை IBC Tamilnadu