மகளுக்காக போலீசில் புகார் அளித்த மகேஷ் பாபு.. என்ன நடந்தது?
நடிகர் மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவில் சூப்பர்ஸ்டாராக இருந்து வருகிறார். அவருக்கு என்று ஒரு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. ஹிந்தியில் பட வாய்ப்புகள் வந்தாலும் நடிக்க மாட்டேன் என கூறி தெலுங்கில் மட்டுமே நடித்து வருகிறார்.
மகேஷ் பாபுவுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். மகள் சித்தாரா தற்போது இணையத்தில் பாப்புலர் ஆன ஒருவர் தான். அவரது ரீல்ஸ் வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரல் ஆகின்றன.
மகள் பெயரில் மோசடி
தற்போது மகேஷ் பாபு தனது மகள் பெயரில் இன்ஸ்டாக்ராமில் இயக்கும் ஒரு போலி கணக்கு மோசடியில் ஈடுபட்டு இருப்பதாக மகேஷ் பாபு போலீசில் புகார் அளித்து இருக்கிறார்.
அந்த இன்ஸ்டா கணக்கு மூலமாக பலரிடம் investment advice என கூறி பணம் பெற்று மோசடி செய்திருப்பது தெரியவந்திருக்கிறது, அதனால் எச்சரிக்கையாக இருக்கவும் என அறிக்கை வெளியிட்டு இருக்கிறது மகேஷ் பாபுவின் தயாரிப்பு நிறுவனம்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
