விஜய்யின் 66வது படத்தில் இந்த சூப்பர் ஸ்டாரின் நடிகரின் மகள் நடிக்கிறாரா?- செம மாஸ் தகவல்

vamsi maheshbabu vijay66 sitara
By Yathrika Oct 06, 2021 05:10 AM GMT
Report

விஜய் தனது 65வது படமான பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்க பெரிய அளவில் உருவாகிவரும் இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிவிடும் என ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் விஜய்யின் 66வது பட அறிவிப்பு எப்போதோ வந்துவிட்டது. தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் தான் விஜய் அடுத்து நடிக்க இருக்கிறார்.

க்டந்த செப்டம்பர் 26ம் தேதி தான் விஜய் 66வது பட அறிவிப்பு வந்தது.

தற்போது படம் குறித்து என்ன தகவல் என்றால் இப்பட கதை அப்பா-மகள் குறித்த கதை என்றும் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மகள் சிதாரா, விஜய்யுடன் இப்படத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US