மகேஷ் பாபு மகளா இது? டாப் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கிறாரே
தெலுங்கு சினிமாவில் மகேஷ் பாபு தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டம் இருக்கிறது.
குடும்பம்
மகேஷ் பாபு நடிகை நம்ரதாவை 2005ல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு சித்தாரா என்ற மகளும், கவுதம் என்ற மகளும் இருக்கின்றனர்.
மகேஷ் பாபு அவரது குழந்தைகள் உடன் இருக்கும் போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். அது இணையத்தில் வைரல் ஆகின்றன.
மகள் வீடியோ
இந்நிலையில் தற்போது மகேஷ் பாபு மகள் சித்தாரா இன்ஸ்டாகிராமில் தனியாக கணக்கு வைத்திருக்கிறார். அவருக்கு கிட்டத்தட்ட 7 லட்சம் ரசிகர்கள் இருக்கின்றனர்.
தற்போது அவர் டாப் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் போட்டோஷூட் மற்றும் டான்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.
சமீபத்திய வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் லைக்குகளை அள்ளிகொடுத்து வருகின்றனர். வீடியோ இதோ..