ஒரே வருடத்தில் தாய், தந்தை, அண்ணன் என குடும்பத்தின் முக்கிய நபர்களை இழந்த நடிகர் மகேஷ் பாபு !
மகேஷ் பாபு
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் மகேஷ் பாபு.
டோலிவுட் மட்டுமின்றி தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வரும் மகேஷ் பாபு. அடுத்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் இன்று பழம்பெரும் நடிகரும் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா உடல்நல குறைவால் மரணமடைந்திருக்கிறார். அவரின் மறைவு குறித்து பல திரையுலக பிரபலங்களும் வருத்தம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் இந்த வருடத்திலே மகேஷ் பாபு தனது குடும்பத்தின் முக்கிய நபர்களை அடுத்தடுத்து இழந்திருக்கிறார். அதன்படி அவரின் அண்ணன் ரமேஷ் பாபு (08-01-2022) அன்று மரணமடைந்தார்.
தாய் இந்திரா தேவி (28-09-2022) அன்று மறைந்தார், அதனை தொடர்ந்து அவரின் தந்தை கிருஷ்ணாவும் இன்று உடல்நல குறைவால் மரணமடைந்து இருக்கிறார்.

பிக்பாஸ் விக்ரமன் சன் டிவியின் இந்த தொடரில் நடித்துள்ளாரா
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri