தேசிய விருதை மிஸ் செய்த ஹீரோ.. புஷ்பாவில் முதலில் நடிக்க இருந்தது அவரா

By Parthiban.A Aug 27, 2023 09:08 PM GMT
Report

புஷ்பா

நடிகர் அல்லு அர்ஜுனின் நடிப்பில் புஷ்பா படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அதனை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.

சமீபத்தில் புஷ்பா படத்துக்கு பல தேசிய விருதுகள் கிடைத்தது. அதிலும் குறிப்பாக அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்தது. தெலுங்கு சினிமாவில் அந்த விருது பெறும் முதல் ஹீரோ அல்லு அர்ஜுன் தான் எனது குறிப்பிடத்தக்கது.

தேசிய விருதை மிஸ் செய்த ஹீரோ.. புஷ்பாவில் முதலில் நடிக்க இருந்தது அவரா | Mahesh Babu Missed Acting In Pushpa

மிஸ் செய்த மகேஷ் பாபு

புஷ்பா படத்தில் முதலில் மகேஷ் பாபு தான் நடிக்க இருந்தார். ஆனால் இயக்குனர் சுகுமார் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகேஷ் பாபு விலகிவிட்டார்.

தேசிய விருதை அவர் மிஸ் செய்துவிட்டார் என நெட்டிசன்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அவரை விமர்சித்து வருகின்றனர். 

தேசிய விருதை மிஸ் செய்த ஹீரோ.. புஷ்பாவில் முதலில் நடிக்க இருந்தது அவரா | Mahesh Babu Missed Acting In Pushpa

சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்த வீட்டை வாங்கிய பிரபல நடிகை 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US