ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தின் ஷூட்டிங் எப்போது! வெளிவந்த அப்டேட் இதோ

By Kathick Oct 26, 2024 06:45 AM GMT
Report

ராஜமௌலி - மகேஷ் பாபு

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் கடைசியாக ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

இப்படத்திற்கு பின் ராஜமௌலி முதல் முறையாக மகேஷ் பாபுவை வைத்த படம் இயக்க போகிறார் என தகவல் வெளியானது.

ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தின் ஷூட்டிங் எப்போது! வெளிவந்த அப்டேட் இதோ | Mahesh Babu Rajamouli Movie Latest Update

SSMB29 என இப்படத்திற்கு தற்போதைய தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர்.. அட இவரா

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர்.. அட இவரா

படப்பிடிப்பு அப்டேட் 

அதன்படி ராஜமௌலி - மகேஷ் பாபு இணையும் SSMB29 படத்திற்கான படப்பிடிப்பு வருகிற 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்கவுள்ளதாம். மேலும் இப்படத்திற்காக மகேஷ் பாபு இரண்டு ஆண்டுகள் ஒதுக்கியுள்ளாராம்.

ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தின் ஷூட்டிங் எப்போது! வெளிவந்த அப்டேட் இதோ | Mahesh Babu Rajamouli Movie Latest Update

இதுமட்டுமின்றி இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை வேறு எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் மகேஷ் பாபு கலந்துகொள்ள கூடாத என இயக்குனர் ராஜமௌலி கூறிவிட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US