அப்பாவையே மிஞ்சும் அளவிற்கு வளர்ந்த மகேஷ் பாபு மகன், லேட்டஸ்ட் போட்டோ இதோ

mahesh babu
By Tony Aug 31, 2021 09:30 AM GMT
Report

மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். இவர் தமிழிலும் ஸ்பைடர் படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஆனால், அந்த படம் எதிர்ப்பார்த்த வெற்றியை தரவில்லை, இதனால், தெலுங்கு மட்டுமே போதும் என்று தமிழ் பக்கமே வரவில்லை அதன்பின்.

மகேஷ் பாபுவிற்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளார், இந்நிலையில் மகேஷ்பாபு மகன் கௌதமிற்கு இன்று பிறந்தநாள்.

பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க, அவரின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து பலரும் அசந்துவிட்டனர்.

அப்பாவையே மிஞ்சும் அளவிற்கு வளர்ந்துவிட்டாரே என்று கமெண்ட் அடித்து வருகின்றனர், அதோடு எப்போது வேண்டுமானாலும், இவரை திரையில் பார்க்கலாம் என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US