திடீரென உயிரிழந்த பிரபல தயாரிப்பாளர்- அதிர்ச்சியில் பிரபலங்கள்
death
tollywood
maheshkoneru
By Yathrika
கொரோனா நோய் தொற்றிற்கு பிறகு இப்போது தான் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
சில நாட்கள் எந்த ஒரு பெரிய மரண செய்தியும் வராமல் இருந்தது. நேற்று மலையாள சினிமாவின் பிரபல நடிகரான நெடுமுடி வேணு அவர்கள் உயிரிழந்த செய்தி வந்தது.
இன்று காலை தெலுங்கு சினிமாவில் ஒரு பிரபலத்தின் இறப்பு செய்தி வந்துள்ளது. நந்தமுரி குடும்ப நடிகர்களின் PROவாகவும், தயாரிப்பாளராகவும், விஜய்யின் மாஸ்டர், பிகில் போன்ற படங்களை ஆந்திராவில் விநியோம் செய்த மகேஷ் கொரேனு இன்று திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
அவரது இறப்பு செய்தி தெலுங்கு சினிமா பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US