மானம் போச்சு.. போட்டோ லீக் செய்த இயக்குனர் மீது மஹிமா நம்பியார் கடும் கோபம்

By Parthiban.A Oct 08, 2022 08:10 AM GMT
Report

மஹிமா நம்பியார்

நடிகை மஹிமா நம்பியாரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சாட்டை படத்தில் பள்ளி மாணவியாக அறிமுகம் ஆகி ரசிகர்களை கவர்ந்தவர் அவர். அதற்கு பிறகு பல படங்களில் ஹீரோயினாக நடித்து வளரும் நடிகையாக இருந்து வருகிறார்.

தற்போது இயக்குனர் சி.எஸ்.அமுதனின் அடுத்த படமான ரத்தம் படத்தில் விஜய் ஆண்டனியின் ஜோடியாக நடித்து வருகிறார் மஹிமா. அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.

மானம் போச்சு.. போட்டோ லீக் செய்த இயக்குனர் மீது மஹிமா நம்பியார் கடும் கோபம் | Mahima Nambiar Angry On Cs Amudhan For Leaking Pic

நடிகையின் பர்சனல் போட்டோ லீக் செய்த இயக்குனர்

மொத்த படக்குழுவும் தாய்லாந்தில் ஷூட்டிங் நடத்தி கொண்டிருக்கும் நிலையில் அங்கு நடிகை தூங்கிக்கொண்டிருக்கும் போட்டோவை இயக்குனர் அமுதன் ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார்.

அதை பார்த்து அதிர்ச்சி ஆனா மஹிமா "என் ஸ்டைல் போச்சு, மானம் போச்சு, மரியாதை போச்சு, எல்லாமே போச்சு. நான் இந்தியாவுக்கு திரும்பி போக விரும்பவில்லை" என தெரிவித்து இருக்கிறார். 

விஜய் வீட்டில் ஷாருக்கானுக்கு கொடுக்கப்பட்ட விருந்து- நடிகரே போட்ட பதிவு 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US