தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் சொல்லப்போகும் சீக்ரெட் என்ன?- செம சூப்பர் ஹிட் ஷோ

By Yathrika Mar 14, 2024 06:30 AM GMT
Report

மாகாபா ஆனந்த்

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக இருக்கும் தொகுப்பாளர்களில் ஒருவர் தான் மாகாபா ஆனந்த்.

வானொலியில் பணியாற்றி வந்த இவர் விஜய் டிவி பக்கம் தொகுப்பாளராக வந்து இப்போது டாப்பில் இருக்கிறது. 

கலகலப்பாக, ஜாலியாக நிகழ்ச்சியை கொண்டு செல்வதில் மிகவும் திறமையானவர். இப்போது விஜய் டிவியில் அண்டாகாகசம், சூப்பர் சிங்கர், ஊ சொல்றியா ஊஊ சொல்றியா என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். 

இதுதவிர இசைக் கச்சேரிகள், தனியார் நிகழ்ச்சிகள் என தொகுப்பாளராக கலக்கி வருகிறார். 

தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் சொல்லப்போகும் சீக்ரெட் என்ன?- செம சூப்பர் ஹிட் ஷோ | Makapa Anand Athu Ithu Yedhu New Show

புதிய ஷோ

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாகாபா ஆனந்த் சில புதிய புரொமோக்களில் வருகிறார். அந்த இரண்டு புரொமோக்களில் ஏதோ அவர் சொல்ல வருகிறார், ஏதோ புதிய நிகழ்ச்சி தான் அது என ரசிகர்கள் பல கமெண்ட் பதிவு செய்கிறார்கள். 

சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த சீரியல் நடிகை யார் என்று தெரிகிறதா?- இவங்க தானா?

சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த சீரியல் நடிகை யார் என்று தெரிகிறதா?- இவங்க தானா?

உண்மை என்னவென்றால் விஜய் டிவியில் ஒருகாலத்தில் ஹிட்டாக ஒளிபரப்பாகிய அது இது எது ஷோவின் 3வது சீசன் வரப்போகிறதாம். 

வரும் மார்ச் 24ம் தேதி முதல் ஞாயிறுதோறும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறதாம்.

 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US