தொகுப்பாளர் மாகாபா ஆனந்தின் சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர் மாகாபா ஆனந்த்.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி முன்னணி தொகுப்பாளரானார். மேலும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் Mr. And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
அதுமட்மின்றி பிரியங்கா தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பதால், அவருடைய ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் மாகாபா ஆனந்த் தான், தொகுத்து வழங்கி வருகிறார்.
திரை பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவதுண்டு.
அந்த வகையில் தற்போது தொகுப்பாளர் மாகாபா ஆனந்தின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது.
இதோ அந்த புகைப்படம்
