தொகுப்பாளர் மாகாபா ஆனந்தின் மகளா இது?- செம மாடர்ன் உடையில் அவரது லேட்டஸ்ட் போட்டோ
விஜய் தொலைக்காட்சிக்கு என்றே சில பிரபலங்கள் உள்ளனர். அப்படி ஒரு பிரபலம் தான் தொகுப்பாளர் மாகாபா, ஆர்ஜே வாக இருந்த அவர் இந்த டிவியில் ஆரம்பத்தில் சின்ன சின்ன நிகழ்ச்சிகளாக தொகுத்து வழங்கி வந்தார்.
இப்போது எந்த நிகழ்ச்சி என்றாலும் Live Telecast என்றாலும் அதில் சாதனை செய்வார். தொலைக்காட்சியில் வரும் எந்த நிகழ்ச்சியை எடுத்துக் கொண்டாலும் இவர் தான் தொகுப்பாளராக உள்ளார்.
தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் மாகாபா அவ்வப்போது தனது குடும்பத்துடன் வெளியேவும் செல்கிறார். அண்மையில் Mr&Mrs சின்னத்திரை புகழ் ரோஷினியின் குடும்பத்தினருடன் மாகாபா தனது மகன், மகள், மனைவி என அனைவருடனும் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார்.
அதில் மாகாபாவின் மகன் செம மாடர்ன் உடையில் உள்ளார்.
இதோ அந்த புகைப்படம்,
சவுதியில் தமிழருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை: இந்திய பிரதமர் மோடிக்கு இலங்கை எம்.பி கோரிக்கை News Lankasri
34 பில்லியன் சொத்து இருந்தும் மகளின் ஸ்டார்ட்அப்புக்கு நிதியளிக்க மறுத்த மெலிண்டா கேட்ஸ் News Lankasri
9 சிக்ஸர்களுடன் 49 பந்துகளில் 100 ஓட்டங்கள்! ஷபாலி வெர்மாவின் மிரட்டலில்..இந்தியா அபார வெற்றி News Lankasri