தொகுப்பாளர் மாகாபா ஆனந்தின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க

house vijay tv mr and mrs chinnathirai start music makapa anand
By Kathick Nov 18, 2021 12:06 PM GMT
Report

சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர் மாகாபா ஆனந்த்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி முன்னணி தொகுப்பாளரானார்.

மேலும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் Mr. And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

அதுமட்மின்றி பிரியங்கா தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பதால், அவருடைய ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் மாகாபா ஆனந்த் தான், தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் மாகாபா ஆனந்தினுடைய அழகிய வீட்டின் அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதோ மாகாபா ஆனந்த் வீட்டின் புகைப்படங்கள்..

தொகுப்பாளர் மாகாபா ஆனந்தின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க | Makapa Anand House Pictures

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US