தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் சொத்து மதிப்பு!! எவ்வளவு தெரியுமா

Report

மாகாபா ஆனந்த்

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஸ்டார் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த். சூப்பர் சிங்கர், அது இது எது போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் தான் தனது திரை பயணத்தை துவங்கினார்.

இடையில் சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். ஆனால், அவை யாவும் இவருக்கு பெரிதளவில் கைகொடுக்கவில்லை. சூசன் ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்துகொண்ட மாகாபா ஆனந்திற்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் சொத்து மதிப்பு!! எவ்வளவு தெரியுமா | Makapa Anand Net Worth And Salary

தொகுப்பாளினி பிரியங்காவின் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா! முழு விவரம்

தொகுப்பாளினி பிரியங்காவின் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா! முழு விவரம்

தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வரும் இவர் தற்போது சூப்பர் சிங்கர் 10 நிகழ்ச்சியை பிரியங்காவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

சொத்து மதிப்பு

மேலும் அது இது எது புதிய துவங்கியுள்ளது. அதையும் மாகாபா தான் தொகுத்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள மாகாபா ஆனந்த் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் சொத்து மதிப்பு!! எவ்வளவு தெரியுமா | Makapa Anand Net Worth And Salary

அதன்படி, விஜய் டிவியின் கிங் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் தொகுப்பாளர் மாகாபாவின் சொத்து மதிப்பு ரூ. 30 கோடி முதல் ரூ. 40 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.

தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் சொத்து மதிப்பு!! எவ்வளவு தெரியுமா | Makapa Anand Net Worth And Salary

மேலும் நிகழ்ச்சியின் ஒரு எபிசோடை தொகுத்து வழங்க ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US