முன்னணி நடிகருடன் செல்பி எடுத்த விஜய் டிவி தொகுப்பாளர் மாகாபா ஆனந்த்.. யாருடன் தெரியுமா

vijay tv suriya makapa anand
By Kathick Jul 23, 2021 12:50 PM GMT
Report

விஜய் டிவி மூலம் பல தொகுப்பாளர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக வருகின்றனர்.

அந்த வகையில் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் மாகாபா ஆனந்த்.

இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் மற்றும் mr and mrs chinnathirai நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் மாகாபா ஆனந்த் தமிழ் திரையுலக முன்னணி நட்சத்திரத்துடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படமே தற்போது வெளியாகியுள்ளது.

அது வேறு யாரும் கிடையாது, நடிகர் சூர்யா தான். ஆம், மாகாபா ஆனந்த், நடிகர் சூர்யாவுடன் எடுத்துக்கொண்ட அந்த புகைப்படம் தான், தற்போது வைரலாகி வருகிறது.

இதோ பாருங்க..

முன்னணி நடிகருடன் செல்பி எடுத்த விஜய் டிவி தொகுப்பாளர் மாகாபா ஆனந்த்.. யாருடன் தெரியுமா | Makapa Anand Selfie With Popular Actor


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US