தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருடன் விஜய் டிவி தொகுப்பாளர் மாகாபா ஆனந்த்.. அட, இந்த சந்திப்பு எப்போ நடந்துச்சு
விஜய் டிவி மூலம் பல தொகுப்பாளர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக வருகின்றனர். அந்த வகையில் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் மாகாபா ஆனந்த்.
இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் மற்றும் mr and mrs chinnathirai நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் மாகாபா ஆனந்த் தமிழ் திரையுலக முன்னணி நட்சத்திரத்துடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
ஆம், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான தல அஜித்துடன் இணைந்து மாகாபா ஆனந்த் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அது.
தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் முதன் முதலில் ரேடியோவில் வேலை செய்ந்துகொண்டு இருந்தபோது, இந்த புகைப்படம்எடுக்கப்பட்டுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu
ராகு-கேதுவுக்கு இடையில் 7 கிரகங்கள் : அரிதான கிரகச் சேர்க்கையால் சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசிகள்! Manithan