விஜய் டிவி தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படம்

family vijay tv makapa anand
By Kathick Jun 08, 2021 07:40 AM GMT
Report

விஜய் டிவி மூலம் பல தொகுப்பாளர்கள் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருந்து வருகின்றனர்.

அந்த வகையில் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் மாகாபா ஆனந்த். இவர் ஒரு பி.பி.ஒ கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

இவர் விஜய் டிவிக்கு முன் ஒரு பி.பி.ஒ கம்பெனியில் வேலை செய்து வந்தார். அந்த கம்பெனியில் வேலை செய்தவர் தான் சுஸினா ஜார்ஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

சமீபத்தில் தான் மாகாபா ஆனந்த் தனது 15வது வருட திருமண நாளை குடும்பநண்பர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார்.

இந்நிலையில் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தனது மனைவியுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

விஜய் டிவி தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படம் | Makapa With His Wife


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US