மாஸ்டர் பட நடிகைக்கு வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ்! வெளியான அன்ஸீன் போட்டோ
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.
இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன், இவர் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் கமிட்டாகி வருகிறார்.
இந்நிலையில் நேற்று இவருக்கு பிறந்தநாள் என்பதால் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படங்கள் பதிவிட்டு வந்தனர்.
அந்த வகையில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் நடிகை மாளவிகாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி அவருடன் எடுத்துக்கொண்ட அன்ஸீன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..
Happy Birthday Maluu!! May you have a year as beautiful as you! Wishing you all the happiness and success @MalavikaM_ ?❤️#HappyBirthdayMalavikaMohanan #HBDMalavikaMohanan pic.twitter.com/km9h4yXI1V
— Keerthy Suresh (@KeerthyOfficial) August 4, 2021