12 வயது குறைவான நடிகருடன் மலைக்கா அரோரா காதல் முறிவா! சர்ச்சை முற்றுப்புள்ளி
மலைக்கா அரோரா
வைத்த காதலன் பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை மலைக்கா அரோரா. இவர் கடந்த 1998ல் அர்பாஸ் கான் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். ஆனால், கடந்த 2017ஆம் ஆண்டு இவ்விருவரும் தீடீரென விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர். விவாகரத்துக்கு பின் தற்போது பிரபல நடிகர் அர்ஜுன் கபூரை கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார் மலைக்கா அரோரா.
தன்னைவிட 12 வயது குறைந்த ஒருவர் நடிகை மலைக்கா அரோரா காதலித்து வருவது, பலமுறை சர்ச்சைகளையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
காதல் முறிவா
கடந்த சில நாட்களாக மலைக்கா அரோரா மற்றும் அர்ஜுன் கபூர் இருவரும் பிரித்துவிட்டதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது தனது காதலி மலைக்கா அரோராவுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை பதிவு செய்து பிரேக்கப் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறிய முக்கிய நடிகை.. இவருக்கு பதில் இவரா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

எதிர்பாரா பேரழிவு; மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு - 3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் IBC Tamilnadu
