சமந்தா இடத்தை பிடித்த 48 வயது நடிகை.. கடுப்பான ரசிகர்கள்

Report

நடிகை சமந்தா

நடிகை சமந்தா தற்போது இந்தியளவில் பிரபலமான முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராகியுள்ளார். கிட்டத்தட்ட தற்போது மூன்றுக்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சமந்தா இடத்தை பிடித்த 48 வயது நடிகை.. கடுப்பான ரசிகர்கள் | Malaika Arora Got Chance Replace Samantha

கடந்த ஆண்டு ரசிகர்கள் மத்தியில் சென்சேஷன் பாடல்களில் ஒன்றாக 'ஓ சொல்றியா' பாடல் அமைந்தது. இப்பாடல் ஹிட்டாக முக்கியமான காரணமாக இருந்தது சமந்தாவின் நடனம்.

சமந்தாவிற்கு பதில் இவரா 

புஷ்பா 1ல் இடம்பெற்ற இப்பாடல் சூப்பர்ஹிட் ஆனதை தொடர்ந்து புஷ்பா 2விழும் அதே போல் ஒரு பாடலை வைக்க படக்குழு முடிவுசெய்துள்ளனர். இதனால், இப்பாடலுக்கு சமந்தாவை நடனம் ஆட வைப்பார்கள் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், புஷ்பா 2வில் இடம்பெறும் பாடலில் சமந்தா நடனம் ஆடவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. சமந்தாவிற்கு பதிலாக பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா நடனம் ஆட போவதாக தெரிவிக்கின்றனர்.

சமந்தா இடத்தை பிடித்த 48 வயது நடிகை.. கடுப்பான ரசிகர்கள் | Malaika Arora Got Chance Replace Samantha

புஷ்பா 2வில் சமந்தா இல்லை என்று தகவல் வெளியானவுடன் ரசிகர்கள் பலரும் கடுப்பாகியுள்ளனர். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US